Discover the Joy of Learning: Explore Our School Website Today
Discover the Joy of Learning: Explore Our School Website Today
Discover the Joy of Learning: Explore Our School Website Today
History of Idaikkurichchi SSV
வரணியம் பதியிலே இடைக்குறிச்சி (J/341) கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பழம் பெருமை படைத்த பாடசாலையாக யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம் விளங்குகின்றது. குரு குலக் கல்வி முறையில் செயற்படத் தொடங்கிய இப் பாடசாலையை ஆரம்பித்து வைத்த பெருமை இவ்வூர்க்கிராமசேவகர் திரு.சி.அம்பலவாணர் அவர்களையே சாரும்.
1928 ல் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.ஜ.முருகேசு அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். பாடசாலை அமைந்துள்ள நிலத்தை மனமுவந்து வழங்கி திரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களும் திரு.தம்பு பாலசுப்பிரமணியம் அவர்களும் தமக்கே பெருமை சேர்த்துக்கொண்டனர்.
Our Flag
Our House
Our Anthem
Our Badge
Welcome
Warming Message
எமது கிராமத்துக்கேயான பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்பவற்றை கட்டிக்காப்பதுடன் நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான கல்வியினை வழங்கி வரும் யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் சாதனைகள், முன்னேற்றங்கள், தேவைகள் என்பவற்றை வெளிப்படைத் தன்மையுடன் உண்மை மாறாமல் வெளிக்கொணர எமது பாடசாலையின் இவ் இணையத்தளமானது பெரிதும் கைகொடுப்பதுடன் எமது சமூகத்துடனான தொடர்பை வலுப்படுத்த உதவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இம் முயற்சியில் எம்மோடு கரங்கோர்த்த எமது பழைய மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
- Mr.T.Abarajithan
Do You Know About Our Status
Status of the School
-
Zone - Thenmarachchi
-
Division - Chavakachcheri
-
Category - Provincial
-
Grade Span - 1 to 11
-
School Type - II
-
Medium - Tamil
-
Gender Type - Mixed
News & Blogs
Discover stories, tips, and insights from students, teachers, and school activities that inspire learning and growth.
வெள்ளிக்கிழமை (07.11.2025) எமது பாடசாலையில் தரம்5புலமைச்சாதணையாளர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
வெட்டுப்புள்ளிக்குமேல் சாதனைபடைத்த 6மாணவர்களுக்கு கனடாவில் வதியும் பழையமாணவர் திரு.கா.குகன்அவர்களினால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் 70புள்ளிக்குமேல் பெற்ற ஏனையமாணவர்களுக்கு பிரான்சில் வதியும் பழையமாணவன் திரு.ந.மாதவன் அவர்களினால் ஒருதொகை பணப்பரிசில் வங்கியில்…
Donation
For Scholarships
For School Developments
In Progress
Help ISSV School grow and provide better learning opportunities for every student.
For Unwealthy Children
In Progress
Help ISSV School grow and provide better learning opportunities for every student.